பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றியபோது
வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர் சங்கத்தினர் கைது
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி,இன்று (21-04-2025) திருச்சி, டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள திமுக, மதிமுக உள்ளிட்ட கல்வெட்டுகளையும்,கொடிக்கம்பங்களையும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அகற்றினர். மேலும், நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் எட்டாவது மாவட்ட பேரவை நினைவு கல்வெட்டு மற்றும் கொடி கம்பத்தை அகற்ற வந்தனர். ஆனால் சாலை பணியாளர் சங்கத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் அவர்கள் கொடிக்கம் பத்தை அகற்ற ஒத்துழைப்பு தராததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் கல்வெட்டு மற்றும் கொடி கம்பம் அகற்றப் பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்புடைய செய்திகள்
கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு
வீச முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கைது
Read More13-05-2025 07:49 AM
Share
மனைவியுடன் தகாத உறவு உறவினரை தீர்த்துக்கட்டிய பிரபல ரவுடி கைது
Read More11-05-2025 06:33 PM
Share
முதல் முறையாக பயணம் மேற்கொள்ளும் 5,650 பயனாளிகளுக்கு தலா
ரூ.25 ஆயிரம் ஹஜ் மானிய தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Read More11-05-2025 03:34 PM
Share
கிட்ஸ் கிளப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து அறிவியல் பிரிவில்
மாவட்ட அளவில் சிறப்பிடத்துடன் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை
Read More11-05-2025 04:06 PM
Share
ஜெய் சாரதா பள்ளி நடந்த முடிந்த 12 ஆம் வகுப்பு
பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி
Read More11-05-2025 04:09 PM
Share
ட்ரெண்டிங் செய்திகள்
பஸ் விபத்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல்
இறந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிதி உதவி
Read More12-05-2025 08:50 AM
Share
இலங்கையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 300 அடி பள்ளத்தில்
கவிழ்ந்து விபத்து 5 பெண்கள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே சாவு
Read More12-05-2025 08:25 AM
Share
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த 2 கல்லூரி மாணவர்கள் ரயில்மோதி உயிரிழப்பு
Read More12-05-2025 08:53 PM
Share
அரக்கோணத்தில் ரயிலை கவிழ்க்க சதி உத்தரகாண்டை சேர்ந்த சாமியார் கைது
Read More12-05-2025 10:51 PM
Share
கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு
வீச முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கைது
Read More13-05-2025 07:49 AM
Share
ஒரேநாளில் இரு முறை தங்கம் விலை சரிவு
Read More12-05-2025 06:35 PM
Share
போலீஸ் செய்திகள்
மனைவியுடன் தகாத உறவு உறவினரை தீர்த்துக்கட்டிய பிரபல ரவுடி கைது
Read More11-05-2025 06:33 PM
Share
இன்றைய நிகழ்ச்சிகள்
சொர்க்கவாசலில் இன்று
மாவட்ட செய்திகள்
மனைவியுடன் தகாத உறவு உறவினரை தீர்த்துக்கட்டிய பிரபல ரவுடி கைது
Read More11-05-2025 06:33 PM
Share
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த 2 கல்லூரி மாணவர்கள் ரயில்மோதி உயிரிழப்பு
Read More12-05-2025 08:53 PM
Share
பஸ் விபத்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல்
இறந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிதி உதவி
Read More12-05-2025 08:50 AM
Share
செத்த பிணத்தை உறவினர்கள் வாங்குவதற்கு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் லஞ்சம்
Read More12-05-2025 08:32 PM
Share
கொங்குநாடு காக்கும் கரங்கள் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு
கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்
Read More12-05-2025 06:37 PM
Share
அரக்கோணத்தில் ரயிலை கவிழ்க்க சதி உத்தரகாண்டை சேர்ந்த சாமியார் கைது
Read More12-05-2025 10:51 PM
Share
திருச்செங்கோடு தொகுதி, மல்லசமுத்திரம் பேரூராட்சியில் திட்டப்பணிகளை
தொடக்கி வைத்த கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்
Read More12-05-2025 06:48 PM
Share
தமிழ்நாட்டில் வெயிலில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட குளிரான பகுதிகள்
Read More12-05-2025 07:39 PM
Share
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் காலமானார்
Read More12-05-2025 08:54 AM
Share
ராசிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை திருத்தேரை
நாமக்கல் எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன் வடம்பிடித்து தொடக்கிவைத்தார்
Read More12-05-2025 07:43 PM
Share
முதல் முறையாக பயணம் மேற்கொள்ளும் 5,650 பயனாளிகளுக்கு தலா
ரூ.25 ஆயிரம் ஹஜ் மானிய தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Read More11-05-2025 03:34 PM
Share
ஜெய் சாரதா பள்ளி நடந்த முடிந்த 12 ஆம் வகுப்பு
பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி
Read More11-05-2025 04:09 PM
Share
இலங்கையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 300 அடி பள்ளத்தில்
கவிழ்ந்து விபத்து 5 பெண்கள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே சாவு
Read More12-05-2025 08:25 AM
Share
கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு
வீச முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கைது
Read More13-05-2025 07:49 AM
Share
கூகுளில் என்ன தேடுகிறாய்?
Read More12-05-2025 07:58 PM