சென்னை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில்
157 ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம்
முஸ்லீம்களின் 5 முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணமானது வருடாவருடம் இஸ்லாமியமாதமான துல்ஹஜ் மாதத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.புனித ஹஜ் பயணம் செல்லும்போது,பின்பற்ற வேண்டிய பல்வேறு நடை முறைகள் மற்றும் செயல்முறைகள்,பயணநடைமுறைகள் பயண ஆவணங்களின் முக்கியத்துவம்,சவுதி அரேபியாவில் இந்திய துணை தூதகரத்தால் புனித பயணிகளுக்காக செய் யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பயணத்தின்போது வெவ்வேறு நிலைகளில் உள்ள சட்டத்திட்டங்கள், சவூதி பயண ஏற்பாட் டாளர்களின் பங்கு மற்றும் சவூதி அரசின் கட்டுப்பாடுகள் முதலின குறித்து அறிந்துகொள்ள சென்னை,தமிழ்நாடு மாநில ஹஜ்கமிட்டி தமிழகம் முழுவதும் புத்துணர்வு பயிற்சி முகாமை நடத்தியது.இதில் பெண் புனிதபயணிகள் உள்பட அனைவரும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இத்துடன் சவூதி அரசாங்கம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் புனித பயணிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.இதைதொடர்ந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தமிழ்நாடு முழுவதும் அந்தந்தமாவட்ட தலைநகரங்களில் ஹஜ் பயணிகளுக்காக தடுப்பூசி போடும் முகாம் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு சார்பில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணி களுக்கு அவினாசி ரோடு, பங்களா பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள டி.எஸ்.கே மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
முகாமிற்கு சென்னை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி திருப்பூர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சஃபியுல்லா தலைமை தாங்கினார். மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கி ணைந்த குழு நிர்வாகி சைபுதீன் வரவேற்றார்.தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மேற்பார்வையாளர் சென்னை முஹம்மது சமியுல்லா முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து செல்லும் 78 பெண் பயணிகள் உள்பட158 புனித ஹஜ்பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள்,சொட்டு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது.திருப்பூர் மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி மேற்பார்வையில் திருப்பூர் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். முகம்மது முபாரக் அலி, பொது அறுவை சிகிச்சை டாக்டர்.கே.செந்தில், பேராசிரியை டாக்டர். எஸ். ரேணுகா, தாராபுரம் அரசு மருத்துவமனை உதவி அறுவை சிகிச்சை டாக்டர் கே. ஹேமலதா,பல்லடம் அரசு மருத்துவமனை டாக்டர் ரமேஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமிற்கான ஏற்பாடு களை திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு நிர்வாகிகள் முஹம்மது ஆரிப், பக்ருதீன், சதாம் ஹுசைன், தாராபுரம் சையது ரியாஸ், பள்ளப்பட்டி அன்வர் அலி, ரிஜ்வான், சிக்கண்ணா கல்லூரி பேராசிரியர் அப்துல் சமது, ஆயிஷா பேகம், ஷகீலா, அனீஷ் பாத்திமா, பஹீமா பர்வீன் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா
மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி தொடக்கி வைத்தார்
Read More04-05-2025 10:16 PM
Share

ட்ரெண்டிங் செய்திகள்
கள்ளக்குறிச்சி கார் விபத்து குறித்த போலீசாரின் விளக்கம் முன்னுக்குபின் முரணாக உள்ளது மதுரை ஆதீனம் அறிக்கை
Read More05-05-2025 03:53 PM
Share
நீலகிரியில் இருந்து 140 கி.மீ 3 மணிநேரத்தில் கோவை பயணம் சிறுவனை காப்பாற்ற மின்னலாய் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
Read More05-05-2025 04:27 PM
Share
டிராவல்ஸ் அதிபர் கொலையில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி கைது
Read More05-05-2025 07:14 AM
Share
நகைச்சுவைநடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம் தேனாம்பேட்டைஇல்லத்தில் திரைப்பிரபலங்கள்,பொதுமக்கள் அஞ்சலி
Read More05-05-2025 04:00 PM
Share
ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா
மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி தொடக்கி வைத்தார்
Read More04-05-2025 10:16 PM
Share
போலீஸ் செய்திகள்
அனுப்பர்பாளையம் மாதம்பாறையில் குடிபோதையில் பொது மக்கள் போலீசை மிரட்டி ரகளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபரால் பரபரப்பு
Read More05-05-2025 09:33 PM
Share
டிராவல்ஸ் அதிபர் கொலையில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி கைது
Read More05-05-2025 07:14 AM
Share
இன்றைய நிகழ்ச்சிகள்
தங்கம் விலை
05-05-2025 06:43 PM
தங்கம் 22 காரட்
₹ 8775
தங்கம் 24 காரட்
₹ 9573
வெள்ளி கிராம் விலை
₹ 108
சொர்க்கவாசலில் இன்று
மாவட்ட செய்திகள்